டிப்ளமோ படித்தவரா நீங்கள்? - சென்னை கடலோர காவல்படையில் வேலை..! - Seithipunal
Seithipunal


சென்னை கடலோர காவல் படை பிரிவில் கலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதுகுறித்த விவரங்களை இஞ்சுக்கு காண்போம்.

பணியிடங்கள்:- பிட்டர் , இன்ஜின் ஓட்டுநர், டிராப்ட்ஸ்மேன் , தீயணைப்பு வீரர் உள்ளிட்ட மொத்தம் 12 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ

வயது: ஒவ்வொரு பணிக்கும் மாறுபட்டு உள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: ஸ்கில் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தாறார்கள் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Commander, Coast Guard Region (East), Near Napier Bridge , St George Fort(PO), Chennai - 600 009.

விண்ணப்பிக்க கடைசிநாள்: 25.11.2024


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancy in chennai Coast Guard


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->