மாதம் ரூ.85,000 சம்பளத்தில் வேலை - எங்குத் தெரியுமா? - Seithipunal
Seithipunal


RITES நிறுவனத்தில், Individual Consultant பணிக்கான 8 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியில் சேர விரும்புபவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான முழு விவரம் குறித்து இங்கு காண்போம்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree / Diploma Engineering / Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 63

ஊதியம்: மாதம் ரூ.85,000 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:-

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 06.05.2024ஆம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 06.05.2024


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

job vacansis in rites company


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->