தேசிய ஊரக நலவாழ்வு குழும மையத்தில் வேலை - இதோ முழு விவரம்.!
job vacansis in tiruvallur district
திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய ஊரக நலவாழ்வு குழும மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இதற்கான முழு விவரம் குறித்து காண்போம்.
கலிப்பாணியிடம்:- ரெஃப்ரிஜிரெஷன் மெக்கானிக் பணி
கல்வித் தகுதி:- ஐடிஐயில் ரெஃப்ரிஜிரெஷன் மெக்கானிக் அண்ட் ஏர் கண்டிஷனிங் படிப்பை முடித்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு:- 45 வயதுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
ஊதியம்:- ரூ.20 ஆயிரம்
காலிப்பணியிடம்:- உதவியாளர் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்
வயது வரம்பு:- 35 வயது
கல்வித்தகுதி:- டிகிரி முடித்த கணினி அறிவு பெற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
ஊதியம்:- ரூ.15 ஆயிரம்
காலிப்பணியிடம்:- டெக்னீசியன் பணி
கல்வித்தகுதி:- டிஎம்எல்டி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
ஊதியம்:- ரூ.13 ஆயிரம்
காலிப்பணியிடம்:- மருந்து வழங்குநர் பணி
கல்வித்தகுதி:- டி.பார்ம்
வயதுவரம்பு:- 35 வயது
ஊதியம்:- ரூ.750
காலிப்பணியிடம்:- அலுவலக உதவியாளர் பணி
கல்வித்தகுதி:- 10-ம் வகுப்பு
வயது வரம்பு:- 40 வயது
ஊதியம்:- ரூ.10 ஆயிரம்
காலிப்பணியிடம்:- மல்டி பர்பஸ் வொர்க்கர் பணி
கல்வித்தகுதி:- 8- ம் வகுப்பு முடித்த 40 வயது
ஊதியம்:- தினம் ரூ.300
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகள் முற்றிலும் தற்காலிகமானது. விருப்பம் உள்ளவர்கள் https//tiruvallur.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் டவுன்லோட் செய்து பூர்த்தியிட்டு உரிய கல்வி சான்றிதழ்களின் நகல்களை இணைத்து ‛நிர்வாக செயலாளர்/ துணை இயக்குநர் சுகாதார பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society), துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுலகம், 54/5 ஆசூரி தெரு, திருவள்ளுர் மாவட்டம் - 602 001, தொலைபேசி 044-27661562 என்ற முகவரிக்கு பிப்ரவரி 19 மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும்.
English Summary
job vacansis in tiruvallur district