ரெப்கோ பைனான்சில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு.! - Seithipunal
Seithipunal


ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் -ல் Chief Information Security Officer, Senior Manager, Manager, Deputy Manager உள்ளிட்ட காலிபணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியானது. இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசமானது (13.04.2024) இன்றுடன் முடிவடைகிறது. ஆகவே, இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இன்று விண்ணப்பித்து பயன் பெறலாம்.

கல்வித்தகுதி:-

ஏதேனும் ஒரு டிகிரி.

வயது வரம்பு:-

30 முதல் 45 வயது வரை.

ஊதியம்:- 

ஒரு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை.

தேர்வு செய்யப்படும் முறை:-

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து Director, Repco Micro Finance Limited, No.634, Karumuttu Center, 2nd Floor, North Wing, Anna Salai, Nandanam, Chennai – 600 035 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

job vacansiss in repco finance


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->