தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு.!!
National Highway Authority Of India Job 2021
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பொது மேலாளர், துணை பொது மேலாளர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக பட்டப்படிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக இந்திய முழுவதும் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.
நிறுவனம் : தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
பணியின் பெயர் : பொது மேலாளர், துணை பொது மேலாளர்
கல்வித்தகுதி : பட்டப்படிப்பு
பணியிடம் : இந்திய முழுவதும்
தேர்வு முறை : நேர்காணல்
மொத்த காலியிடங்கள் : 84
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
கடைசி தேதி : 04/02/2022
முழு விவரம் : https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/Detailed-Advt.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
English Summary
National Highway Authority Of India Job 2021