அஞ்சல் துறையில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு.!
post office job vacancis
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள போஸ்டல் அசிஸ்டென்ட், சார்ட்டிங் அசிஸ்டென்ட்(, போஸ்ட் மேன், மெயில் கார்ட், மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் உள்ளிட்ட பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கலிப்பாணியிடம்:- 55,000
வயது வரம்பு:- 30
கல்வித்தகுதி:- 10ம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்பு தேர்ச்சி
மேலும், விண்ணப்பதாரர் வாகனம் ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும்.
ஊதியம்:- பணிக்கு ஏற்ற படி ரூ.81,000 வரை வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் கீழே இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும். மேலும் பணி தொடர்பான தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.
https://www.indiapost.gov.in