ஆதார் துறையில் காலிபணியிட அறிவிப்பு.. இன்றே விண்ணப்பியுங்கள்..! - Seithipunal
Seithipunal


ஆதார் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைக்கான விபரங்கள் :

நிறுவனம் / அமைப்பின் பெயர்    :  Assistant Section Officer, Private Secretary, Accountant & other various posts

காலியிடங்கள் எண்ணிக்கை           :   07 காலியிடங்கள்

வேலை வகை                                          : மத்திய அரசு வேலைகள் 

விண்ணபிக்க கடைசி தேதி              :    17.10.2022

வயது                                                           : 46

கல்வித் தகுதி                : விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Chartered Accountant/Cost Accountant/VMBA (Finance) ஆகியவற்றில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.


கீழுள்ள இணைப்பை பயன்படுத்தலாம் :

https://www.uidai.gov.in/images/VC_Ranchi_dt_02.09.2022.pdf

https://www.uidai.gov.in/images/VC_Mumbai_Ahmedabad_dt_02.09.2022.pdf

https://www.uidai.gov.in/images/VC_for_Tech_Centre_Bengaluru_dt.02.09.2022.pdf

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி :

Director (IlR)'

Unique ldentification Authority of India (UIDAI), Regional Office, 7th Floor, MTNL 'felephone

Exchange, GD Somani Marg, Cuffe Parade, Colaba, Mumbai - 400 005.

அதிகார்வ பூர்வ இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து  குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vacancy in Adhar Office


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->