மாதவிடாய் காலத்தில் இந்த அறிகுறி இருந்தால்.. 2 உறுப்புகள் இருக்கலாம் உஷார்.!
2 Private area for some women
இயற்கையாக ஒரு பெண்ணிற்கு இரண்டு பிறப்புறுப்புகள் இருக்கின்ற விஷயத்தை உங்களால் நம்ப முடியாது. இது ஒரு வகை ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படக்கூடியது.
இது போன்ற நிலைமையை didelphys என்ற கூறுவார்கள். இது பிறக்கும்போதே பெண்களுக்கு ஏற்படக்கூடிய குறைபாடு.
ஒரு பெண் குழந்தை கருவாக இருக்கும் போது அதற்கு ஏற்படும் ஹார்மோன்ஸ் மற்றும் மரபணு பிரச்சனை காரணமாக இரண்டு கருப்பைகள் உருவாகும்.
இவர்களுக்கு மாத விடாய் ஏற்படுகின்ற நேரத்தில் அதிகப்படியான வலி இருக்கும். அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்படும். கர்ப்பம் தரிப்பதில் தாமதம் ஏற்படும்.
30 நாட்களுக்கு ஒரு முறை இருக்கும் மாதவிடாய் இவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை நடக்கும். உடல் எடை குறைவது உடல் சோர்வு போன்றவை ஏற்படும்.
இது போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை நாடி முறையான சிகிச்சை எடுத்துக் கொள்வது மிக அவசியமானது.
English Summary
2 Private area for some women