நீரழிவு நோயாளிகள் முந்திரி சாப்பிடக் கூடாதா.? வைரல் தகவலின் உண்மை இதோ.!  - Seithipunal
Seithipunal


கணையத்தில் உருவாக்கப்படும் இன்சுலின் போதிய அளவு கணையத்தில் 'இன்சுலின்' சுரக்காமல் இருப்பது தான். நம் உடலின் செல் மற்றும் திசுக்கள் இயங்குவதற்கு இன்சுலின் மிக முக்கியமாகும்.

பொதுவாக முந்திரிப் பருப்பில் கொழுப்பு அதிகமாக உள்ளது என்றும் குறிப்பாக நீரழிவு நோய் உள்ளவர்கள் உண்ணவேக் கூடாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் முந்திரிப் பருப்புகளை உணவில் எடுத்துக் கொள்பவர்கள்  தங்கள் உடலில்  குளுக்கோஸ் மேலாண்மையை மேம்படுத்தியுள்ளது. முந்திரியை உட்கொள்வதன் மூலம்  உடலில் குளுக்கோஸின் அளவை  அதிகரிக்காமல்  உடலுக்கு தேவையான எரிபொருட்களை  வைத்திருக்கக் கூடிய  ஆரோக்கியமான புரதங்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் முந்திரியில் அடங்கியுள்ளன.

2018 ஆம் ஆண்டின்  ஒரு ஆய்வில் 300 நபர்கள் உட்படுத்தப்பட்டனர் . அதில் சிலருக்கு  
எப்பொழுதும் நீரிழிவு நோய்க்கான கட்டுப்பாடு உணவு வழங்கப்பட்டது. மீதமுள்ள நபர்களுக்கு  செறிவூட்டப்பட்ட முந்திரியுடன் கூடிய உணவு வழங்கப்பட்டது. 

இதில் முந்திரி செரிவூட்டப்பட்ட உணவு உட்கொண்டவர்களுக்கு  ரத்த அழுத்தத்தின் அளவு சரியான அளவில் இருந்ததும், அவர்களுக்கு நல்ல கொழுப்பு உடலில் அதிகரித்து இருந்ததும்  மற்றும் ரத்தத்தின் குளுக்கோஸ்  அளவு சரியாக இருந்ததும்  ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
 
இதனால் நமது உடலில்  குளுக்கோஸின் அளவு கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் இது இரண்டாம் வகை 'டயாப்ட்டீஸ்'க்கு நல்ல உணவாக முந்திரி கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2nd Type sugar patient should eat Cashew


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->