குளிர்காலத்தில் மீன் சாப்பிடுவதால்.. என்னென்ன நன்மைகள் எல்லாம் கிடைக்கும் தெரியுமா.?
Benefits ate fish in winter season
குளிர்காலம் தொடங்கிவிட்டது இந்த காலநிலையில் நோய்வாய்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சரியான உணவு பழக்க வழக்கங்கள் மூலம் நோய் தாக்கும் அபாயம் குறையும்.
குளிர்காலத்தில் மீன் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என பார்போம்.
சளி மற்றும் இருமல் :
மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் நுரையீரல் மற்றும் மூச்சு குழலை பாதுக்காக்கும். இதனால், சளி இருமலை தவிர்க்கவும்.
தோலிற்கு நல்லது :
மீனில் அதிக அளவு ஒமேகா 3, ஒமேகா 6 அமிலங்கள் இருப்பதால் அவற்றை சாப்பிடுவது தோலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
பக்கவாதம் :
பக்கவாதம் உள்ளவர்கள் குளிர்காலத்தில் மீன்களை சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும்.
வைட்டமின் டி :
மீனில் வைட்டமின் டி அதிகம் உள்ளது. குளிர்காலத்தில் அதிக அளவு மீன் சாப்பிட்டு வர உடலுக்கு தேவையான ஊட்டசத்துக்கள் கிடைக்கும்.
நல்ல கொழுப்பு:
மீனில் அதிக அளவு நல்ல கொழுப்பு அதிகம் உள்ளது. மீனை தினம் சாப்பிடு வர கண்கள் மற்றும் இதய ஆரோக்கியம் பாதுகாக்க உதவும்.
English Summary
Benefits ate fish in winter season