இந்தப் பழங்களை எல்லாம் இரவில் சாப்பிட்டால் அவ்வளவுதான்.. சாப்பிட வேண்டிய பழங்கள்.! - Seithipunal
Seithipunal


பலரும் அதிகப்படியாக விரும்பி சாப்பிடுகின்ற மாம்பழம், வாழைப்பழம் மற்றும் திராட்சை உள்ளிட்ட பழங்களில் அதிகப்படியாக சர்க்கரை இருக்கின்றது. இரவில் அதிகப்படியாக இணைப்பு நிறைந்த பழங்களை சாப்பிடுவது திடீரென இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். 

இதன் காரணமாக தூக்கம் கெட்டு நீரிழிவு போன்ற உடல்நல கோளாறுகள் ஏற்படும். 

மேலும் திராட்சை பழம், ஆரஞ்சு மற்றும் அன்னாசி பழம் போன்றவை அமிலத்தன்மை கொண்ட காரணத்தால் இவற்றை விரைவில் சாப்பிடுவது நெஞ்செரிச்சல் மற்றும் பல்வேறு அசவுகரியங்களை ஏற்படுத்தும். எனவே இந்த பழங்களை இரவு நேரங்களில் தவிர்ப்பது நல்லது.

உறங்குவதற்கு முன் பழங்களை அதிகமாக சாப்பிடுவது தூக்கம் கெட வழி வகுக்கும். பொதுவாக பழம் சாப்பிடுவது ஆரோக்கியமான சிற்றுண்டியாக பார்க்கப்பட்டாலும் விரைவில் இதை சாப்பிடுவது தூக்கம் கெட காரணமாக இருக்கும்.  

தூங்குவதற்கு முன்பு பழங்களை சாப்பிட விரும்பினால் எளிதில் ஜீரணமாக கூடிய மற்றும் குறைந்த அளவு சர்க்கரை கொண்ட பழங்களை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். 

இரவில் சாப்பிட வேண்டிய பழங்கள் குறித்து பார்க்கலாம்.

கிவி பழம்
முலாம்பழம்
ஆரஞ்சு
வாழைப்பழம்
பெர்ரி பழம்
பேரிக்காய்
ஆப்பிள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do Not Eat These Fruits at Night and eating fruits


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->