ஆண்மை விருத்தியை அதிகப்படுத்தும் கரும்பின் நன்மைகள்! - Seithipunal
Seithipunal


பொங்கல் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வரக்கூடியது கரும்பு. அந்த கரும்பில் இவ்வளவு சத்துக்கள் இருக்கா? வரிசையாகப் பார்க்கலாம்.

கரும்பில் கார்போஹைட்ரேட்ஸ், வைட்டமின் ஏ, பி காம்ப்ளக்ஸ், சி இருக்கிறது. ப்ரோட்டின், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், ஜின்க், நார்ச்சத்து, பாலிபெனோலிக் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் இரும்பு சத்து நமது உடலுக்கு நிறைய‌சத்துக்களை அள்ளித் தருகிறது.

கரும்பில் சுக்ரோஸ் அதிகளவில் இருக்கிறது. இது நம் உடலின் சக்தியை அதிகரிக்கிறது.

கரும்பில் உள்ள நார்ச்சத்து ஜீரண சக்தியை அதிகப்படுத்தி மலச்சிக்கலை தடுக்கிறது.

கரும்பில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளின் சக்தியையும் அதிகப்படுத்தி சொத்தை பற்கள் வராமலும் காக்கிறது.

கரும்பில் இருக்கும் பி9 மற்றும் போலிக் ஆசிட் ஆஃப்ரோடைசியாக் உடம்பில் ஏற்படுகிறது. இதனால் ஆண்களின் விந்தணு விருத்தி மற்றும் பாலுணர்வு தூண்டும் லிபிடோவைத் அதிகரிக்கிறது.

கரும்பில் இயற்கையான சர்க்கரை அதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு உயர்வை தடுக்கிறது. நீரழிவு நோயுள்ளவர்களுக்கு நன்மை பயக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Health benefits of sugarcane


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->