தினம் ஒரு மருத்துவ பலன் || தீராத தலைவலியா? கற்பூரவல்லி மட்டும் போதும்.! - Seithipunal
Seithipunal


தினம் ஒரு மருத்துவ பலன் || தீராத தலைவலியா? கற்பூரவல்லி மட்டும் போதும்.!

தற்போது உள்ள சூழ்நிலையில், மக்கள் அதிகளவில் செல்போன், லேப்டாப் என்று எலெக்ட்ரானிக் பொருட்களை பார்க்கின்றனர். அதிக நேரம் பார்ப்பதால் தலைவலி ஏற்படுகிறது. இந்த தலைவலியை இயற்கை மருத்துவத்தின் மூலம் சரி செய்யலாம்.

தேவையான பொருட்கள்:-

கற்பூரவல்லி இலைச்சாறு

நல்லெண்ணெய்

சர்க்கரை

செய்முறை:-

முதலில் கற்பூரவல்லி இலையை தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும். பின்னர் அந்த இலையை இடித்து அதிலிருந்து சாற்றை பிழிந்து எடுத்துக் கொள்ளவேண்டும். அதனுடன் நல்லெண்ணெய் மற்றும் சர்க்கரை போன்றவற்றை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். 

அந்த கலவையை நெற்றியில் பற்றுப் போல் போட வேண்டும். இப்படி செய்து வந்தால் எந்த விதமான தலைவலியும் குறையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Medicine of headache


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->