கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய கரும்பின் ரகசியம்.! இவ்வளவு இருக்கா.?!  - Seithipunal
Seithipunal


கரும்பு சாப்பிடுவதனால் உடலில் மெட்டபாலிசம் அதிகரித்து உடனடி ஆற்றல் கிடைக்கிறது. ஜீரண சக்தியை கரும்பு சாப்பிடுவதால் மேம்படுத்த முடியும்.

மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் இந்த கரும்பை எடுத்துக் கொள்ளலாம். இதில் ஜீரண சக்திக்கு உதவும் நார் சத்து அதிகமாக இருக்கிறது. கரும்பு சாரோட சேர்த்து இஞ்சியையும் எடுத்துக் கொண்டால் உடல் சோர்வடையாமல் நுரையீரல் சுறுசுறுப்பாக செயல்படும்.

இதில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் உள்ளிட்டவை இருப்பதால் வாய் துர்நாற்றத்தை அகற்றி பற்களின் உறுதி தன்மையை மேம்படுத்தும்.

இது புற்றுநோய் கிருமிகளை அழிக்கவும் பயன்படுகிறது. மார்பக புற்றுநோயின் ஆரம்பகால தொற்றுகளை இந்த கரும்பு அகற்றக்கூடும்.

கருவுற்று இருக்கும் பெண்கள் அடிக்கடி கரும்பு ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம். இதில் இருக்கும் போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி 9 சத்துக்கள் குறைபாடு இல்லாத குழந்தை பிறக்க உதவும். 

சரும பிரச்சனைகள் இருப்பவர்கள் கரும்பை சாப்பிடலாம். இது வயிறு, குடல் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்கிறது.மேலும், வேதியியல் சமச்சீரற்ற தன்மையை சரி செய்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pregnant ladies should Eat Sugarcane


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->