அடுத்த ஓராண்டில் 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள்! அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அடுத்த ஓராண்டில் 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், அதிமுக ஆட்சியில் கடைசி நான்கு ஆண்டுகளில் ஒரு ஆரம்ப சுகாதார மையங்கள் கூட ஏற்படுத்தப்படவில்லை என்றார்.

வரும் நிதி ஆண்டில் தமிழகம் முழுவதும் 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உருவாக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Primary health center


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->