பருக்கள் நீங்க கரும்பு சாறில் ஃபேஸ் மாஸ்க்! - Seithipunal
Seithipunal


கரும்பில் உடலுக்கு தேவையான நிறையச் சத்துக்கள் இருக்கிறது என்பது நாம் அறிந்ததே ஆனால் முக சருமத்துக்கு இவ்வளவு நன்மைகள் தருகிறதா என்றால் ஆம் உண்மைதான் பருக்கள், கரும்புள்ளிகள், இவற்றை எல்லாம் தடுத்து நம் சருமத்தை பாதுகாக்கிறது.

பருக்கள் வருவதை தடுக்க:

கரும்பு சாறுடன் முல்தானி மட்டியை கலந்து அந்த கலவையை முகம் முழுக்க தடவி 15 - 20 நிமிடங்கள் கழித்து துடைத்து எடுத்து வர பருக்கள் வருவதை தடுக்கலாம்.

சரும முதிர்வை தடுக்க:
முகம் கழுவியப்பின் இயற்கையான கரும்பு சாறை  பஞ்சில் முக்கி முகத்தில் தடவி 15 - 20 நிமிடங்கள் ஊறவிட்டு கழுவி விட வேண்டும்.

வடுக்கள், கரும்புள்ளிகள் நீங்க:
கரும்பு சாறை எடுத்தவுடன் பஞ்சில் முக்கி எந்த இடத்தில் வடுக்கள் கரும்புள்ளிகள் இருக்கிறதோ அங்கெல்லாம் தடவி 20 நிமிடங்கள் கழித்து துடைப்பதினால் நாள்ப்பட குறையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sugarcane face mask for controlling acne


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->