இதய நோய்களை குணமாக்கும் ஐந்து மருத்துவ குறிப்பு.! - Seithipunal
Seithipunal


* திடீரென்று ஏற்படும் நெஞ்சு வலி மற்றும் இருதய பகுதிகளில் உள்ள வாய் பிடிப்பு மற்றும் இதய நோய்கள் தீர மனதக்காளி கீரையோடு நான்கு பல் பூண்டு மற்றும் மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வேகவைத்து சாப்பிட்டால் குணமாகும்.

* கொத்தமல்லி சாறு பூண்டு பல் மற்றும் வெங்காய சட்னி மூன்றையும் ஒன்றாக அரைத்து பின் சிறிது தேன் சேர்த்து எடுத்து கொதிக்க வைத்து இறக்கி வைக்கவும் தினமும் காலை மாலை 50 மில்லி சாப்பிட இதயத்தில் ஏற்படும் நோய்கள் குணமாகும்.

* பிரண்டைத் தண்டுடன் வாதநாராயணன் இலை, பூண்டு, மிளகு, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வாங்கி சாப்பிட்டு வர இதய நோய்கள் கட்டுப்படும்.

* வல்லாரை இலைகள் பேக்ரவுண்ட் பருப்பு பாதாம் பருப்பு ஏலக்காய் மிளகு ஆகியவற்றை கசாயம் வாங்கி சாப்பிட்டால் இதை நோய் குணமாகும். 

* அரைக்கீரை மற்றும் தாமரைப் போய் இரண்டையும் சேர்த்து சிறிது ஏலக்காயையும் தட்டி போட்டு கஷாயம் செய்து சாப்பிட இதயங்கள் தேங்கிவிடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tips of heart disease


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->