கொடுமை! 6 வயது சிறுமி..வெள்ளை ஆடு! பாலியல் வன்கொடுமை செய்த அரசு ஊழியர்! - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேசத்தில் 6 வயது சிறுமியை அரசு ஊழியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் பட்டியலின வகுப்பை சேர்ந்த 6 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது. சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மாவட்ட எடிஓ சிறுமியை பலாத்காரம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் பூலாந்சகர் பகுதியில் நேற்று வீட்டு ஒன்றில் சிறுமி தனியாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்து கொண்ட மாவட்ட எ.டி.ஒ அதிகாரியாக இருப்பவர் கஜேந்திர சிங். இவர் மது போதையில் அத்துமீறி சிறுமியின் வீட்டுக்குள்ளே நுழைந்துள்ளார்.

பின்னர் அந்த சிறுமையை அடித்து அந்தரங்க உறுப்புகளை தொடும்படி கட்டாயப்படுத்தி பின் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன்பின் வீட்டில் உள்ள தூணில் கட்டப்பட்டிருந்த ஆட்டையும் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த சம்பவத்தை பார்த்த பக்கத்து வீட்டு நபர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் இந்த வீடியோ காட்சிகள் போலீசார் கவனத்திற்கு சென்றுள்ளது.

அதனை அடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கிலும் இயற்கைக்கு மாறாக ஆட்டுடன் பாலியல் வன்கொடுமை  வழக்கிலும் அரசு ஊழியர்கள் கஜேந்திர சிங்கை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அது மட்டுமில்லாமல் சிறுமி வன்கொடுமைக்கு ஆளாவதை கண்டு தடுக்க முயற்சி செய்யாமல் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட பக்கத்து வீட்டு நபருக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 year old girl was raped by a government employee in Uttar Pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->