மனைவி இல்லாமல் வந்த அமிதாப் பச்சன் - ராமர் கோவில் கும்பாபிஷேகத்தால் வந்த புதிய சர்ச்சை.! - Seithipunal
Seithipunal


இன்று மிக பிரமாண்டமாக நடைபெற்ற அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு நடிகர் அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன் குடும்பத்தினருடன் வருகை தந்தனர். ஆனால், இவர்களுடன் ஐஸ்வர்யா ராய் வரவில்லை.

ஏற்கனவே, சினிமா உலகில் அபிஷேக் – ஐஸ்வர்யா ராய்க்கு விவாகரத்து ஆகியதாக சர்ச்சை இருந்து வரும் நிலையில், ஐஸ்வர்யா ராய் இல்லாமல் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இவர்கள் வந்திருப்பது விவாகரத்து யூகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மாமியார் ஜெயா பச்சனுடன் ஏற்பட்ட சண்டையால் அபிஷேக் பச்சனை ஐஸ்வர்யா ராய் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாகவும், இதனால் ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் தாய் வீட்டில் வசித்து வருவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor amitabh bachchan come ramar temple kumbabhishegam without wife


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->