தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கிய மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி! யாருக்கு ஆதரவாக தெரியுமா? - Seithipunal
Seithipunal


ஆந்திரா, ஜனசேனா காட்சி தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் பா.ஜ.க கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பிதாபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். 

பவன் கல்யாண் தான் போட்டியிடும் தொகுதியில் 2 கட்டங்களாக தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு மற்ற இடங்களிலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். 

இந்நிலையில் ஆந்திரா மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி, பவன் கல்யாணுக்காக பிதாபுரம் தொகுதியில் வருகின்ற மே 5 ஆம் தேதி முதல் பல்வேறு கட்சி தலைவர்களுடன் சேர்ந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். 

மேலும் நடிகர் சிரஞ்சீவியின் குடும்ப உறுப்பினர்களும் பவன் கல்யாணுக்கு ஆதரவு திரட்டும் விதமாக தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor Chiranjeevi entered election campaign


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->