இந்தியாவில் கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களுக்கும் உரிமை உண்டு - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.! - Seithipunal
Seithipunal


சட்டப்பூர்வ மற்றும் பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்து கொள்ள பெண்களுக்கு உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

யாருக்கு எந்த நேரத்தில் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்ற விதிமுறைகளை ஒழுங்குபடுத்துவது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் சட்டபூர்வ மற்றும் பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்து கொள்ள அனைத்து பெண்களுக்கும் உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் இது குறித்து விளக்கம் அளித்த நீதிபதி கருக்கலைப்புக்கான உரிமை என்பது திருமணத்தின் மூலம் மட்டுமே கிடைக்கும் என்ற நிலையை மாற்றுவது அவசியமாகும். பாதுகாப்பற்ற முறையில் கருகலைப்பு செய்து கொள்வது மட்டுமே தடுக்க வேண்டியது முக்கியமானதாகும் என தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

All women have the right to have an abortion in India


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->