கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு பேரதிர்ச்சி தகவல்.! இங்கிலாந்து ஆய்வு முடிவில் பீதி.! - Seithipunal
Seithipunal


தடுப்பூசி குறித்த இங்கிலாந்து ஆய்வு தற்போது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அஸ்ட்ரோஜெனகா மருந்து நிறுவனமும் சேர்ந்து தயாரித்த கோவிட் தடுப்பூசி பொது மக்கள் பலருக்கு இத்தகைய நிலையில் இங்கிலாந்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த ஆய்வில் இந்த தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு வெறும் மூன்று மாதங்களில் தடுப்பூசியின் பாதுகாப்பு தன்மை குறைய துவங்குவதாக கூறப்படுகிறது. 

இந்த தடுப்பூசி தான் இந்தியாவில் கோவில் பெயரில் சீரம் நிறுவனம் தயாரித்து பொது மக்களுக்கு கொடுத்து வருகிறது. இந்தத் தடுப்பூசி போட்டுக் கொண்ட 4 கோடியே 40 லட்சம் பேரை வைத்து ஆராய்ந்த பிறகுதான் இந்த முடிவு தற்போது லேன்ஸ் அண்ட் பத்திரிகையில் வெளியாகி இருக்கிறது. 

ஸ்காட்லாந்தில் இந்த தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்திய பின்னர் ஐந்து மாதங்களுக்கு பெண் மருத்துவமனை சேர்க்கை மற்றும் இறப்பு விகிதம் 5 மடங்கு அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த நிலவரம் பொதுமக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Attention for covisheild vaccination peoples


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->