உத்தரப் பிரதேசத்தில் அதுல் சுபாஷின் த*ற்கொலை வழக்கில் மனைவி, மாமியார் மற்றும் சகோதரர் கைது! - Seithipunal
Seithipunal


சுபாஷின் தற்கொலையை தொடர்ந்து, அவரது மனைவி நிகிதா சிங்கானியா, தாயார் நிஷா மற்றும் சகோதரர் அனுராக் ஆகியோர் தலைமறைவாக இருந்தனர். இவர்களை அவர்கள் மூன்று நாட்களுக்குள் போலிஸ் முன் ஆஜராக வேண்டும் என்று உத்தரப் பிரதேச போலீசார் நோட்டீஸ் அனுப்பினர்.

இந்நிலையில், தற்கொலையைத் தூண்டிய வழக்கில், அந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹரியானாவின் குருகிராமில் இருந்து நிகிதா சிங்கானியாவை, உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலகாபாத்தில் இருந்து நிஷா மற்றும் அனுராக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், இந்த வழக்கின் துவக்கமாக, அதுல் சுபாஷ் தனது சமூக ஊடகப் பதிவில், "பொதுவாக, சட்டங்கள் அனைத்தும் பெண்களுக்கு சாதகமாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். அவர் தன்னை கடின உழைப்பில் ஈடுபட்டுக் கொண்டு, தனது குடும்பத்தினரால், மிரட்டப்பட்டு, பணம் பறிக்கப்பட்டது என கூறியுள்ளார். அதேபோல், "நான் போன பிறகு, எந்த காரணமும் இல்லாமல் என் பெற்றோரையும், சகோதரனையும் துன்புறுத்த முடியாது" என அவர் உருக்கமாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நீதிமன்றத்தில் மேலதிக விசாரணைக்கு அவர்களை காவலில் வைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Atul Subhash wife mother in law and brother arrested in Uttar Pradesh suicide case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->