Breaking || திரிபுராவில் பாஜகவை விடாது துரத்தும் இடதுசாரி - பாஜக ஆட்சியை தொடருமா? - Seithipunal
Seithipunal


திரிபுரா மாநிலத்தில் 60 தொகுதிகளைக் கொண்ட சட்டசபைக்கு கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 31 இடங்களை கைப்பற்றுபவர்கள் தான் ஆட்சியை பிடிக்க முடியும். 

இந்தத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்தும், மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனித்து நின்றும் போட்டியிட்டுள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கி மிக விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த வாக்கு எண்ணிக்கை தொடங்கிய இரண்டரை மணி நேரத்தில் தொடர்ந்து ஆளும் கட்சியான பாஜக முன்னிலை பெற்று வருகிறது. மற்ற கூட்டணி கட்சிகளும் விடாது பின்தொடர்ந்த வண்ணம் உள்ளது.

காலை 10.30 மணி நிலவரப்படி,

பாஜக 28 இடங்கள் பிடித்து முதல் இடத்திலும்,

இடது சாரி மற்றும் காங்கிரஸ் 20 இடங்கள் பிடித்து இரண்டாவது இடத்திலும்,

டிப்ரோ மோத்தா கட்சி 12 இடங்கள் பிடித்து மூன்றாவது இடத்திலும் இருந்து வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp leading in tripura assembly election result 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->