தமிழர்களால் குண்டு வெடிப்பா..? கொளுத்தி போட்ட மத்திய அமைச்சர்.. வெடித்தது புதிய சர்ச்சை.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ள ராமேஸ்வரம் காபி உணவகத்தில் வெடிகுண்டு வெடித்ததில் சுமார் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் நிகழும் வெடிகுண்டு சம்பவங்கள் தொடர்பாக மத்திய அமைச்சர் கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மத்திய அமைச்சர் சோபா கரந்த்லாஜே செய்தியாளர்களை சந்தித்தபோது "தமிழகத்தில் இருந்து கர்நாடகத்திற்கு வரும் சிலர், இங்குள்ள கஃபேக்களில் வெடிகுண்டுகளை வைத்துவிட்டுச் செல்கிறார்கள்" என கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP minister alleged Tamilnadu people was reason to Karnataka BombBlast


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->