தேர்தல் விதிகளை மீறிய பாஜக அமைச்சருக்கு 3 மாத சிறை..!! - Seithipunal
Seithipunal


கடந்த 2012 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது பகுதன் சமாஜ் கட்சி சார்பில் பிலிப்பிட் தொகுதியில் சஞ்சய் சிங் என்பவர் போட்டியிட்டார். அப்பொழுது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த தேர்தலுக்குப் பிறகு சஞ்சய் சிங் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

 தற்பொழுது உத்தர் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடக்கும் அமைச்சரவையில் இணை அமைச்சராக உள்ளார். இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அவருக்கு எதிராக தொடரப்பட்ட மூன்று வழக்கில் ஒரு வழக்கில் மட்டும் அவர் விடுவிக்கப்பட்ட நிலையில், மற்ற இரண்டு வழக்குகளில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மூன்று மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் தற்பொழுது ஜாமினில் விடுதலை ஆகிய உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bjp minister was imprisonment for violated election rules


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->