ஜெகன்மோகன் வழக்கில் தாமதம் ஏன்? - CBI-யை சாடிய உச்ச நீதிமன்றம்.‌. அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெடி தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரை சோதனை நடத்திய நிலையில் அவர் மீது சுக்கு குறிப்பு வழக்கை பதிவு செய்தனர். இந்த வழக்கு நீண்ட ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வரும் நிலையில் அதனை ரத்து செய்யக்கோரி ஜெகன்மோகன் ரெட்டி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது "ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிரான சொத்துரிமைப்பு வழக்கில் தாமதம் ஏற்படுவது ஏன் என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம் விளக்கம் அளிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. 

மேலும் ஜெகன்மோகன் மீதான விசாரணையை அரசியல் காரணங்களுக்காக தாமதப்படுத்தக் கூடாது விசாரணை விரைந்து நடத்த வேண்டும் என உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBI case against Jagan Mohan Reddy sc hearing postponed on aug5


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->