கல்லூரி மாணவி தற்கொலை - கடிதத்தில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
college student sucide in mumbai
மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே அந்தேரி பகுதியில் உள்ள குடியிருப்பில் பத்தொன்பது வயது சிறுமி ஒருவர் வசித்து வந்தார். அவரது குடும்பத்தினர் அருகிலுள்ள தாணே நகரில் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், அந்த மாணவி திடீரென பதினான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதை பார்த்த வாட்ச்மேன் குடியிருப்பு நிர்வாகிகளுக்கும், காவல்துறைக்கும் தகவல் அளித்துள்ளார்.
அதன் படி விரைந்து வந்த போலீசார் மனைவியின் உடலை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவ இடத்தில் சோதனை செய்ததில், அவருக்கு அருகில் ஒரு தாளில் குறிப்பு ஒன்று கிடந்துள்ளது.
அதில், மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளான காரணத்தால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
college student sucide in mumbai