அலட்சியம்!!!சுங்கச்சாவடியில் நடந்த கோரம்...!!! கார் மீது மோதிய மணல் லாரி - இரண்டு பேர் கோர பலி
collision at the toll booth sand truck crashed into a car two people died
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள சுங்கச் சாவடியில் நின்று கொண்டிருந்த கார் மீது கட்டுப்பாட்டை இழந்த மணல் லாரி மோதியது. இந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் மணல் லாரி மோதி கார் நசுங்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி கார் மீது லாரி மோதி விபத்து நடந்ததால் சுங்கச்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து லாரியை கைப்பற்றி காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தற்போது எக்ஸ் தளத்தில் வெளியாகி பரவி வருகிறது.
English Summary
collision at the toll booth sand truck crashed into a car two people died