பணவீக்கத்தை சுட்டிக்காட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ட்விட்டரில் கருத்து! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு நாட்டில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சில்லறை விலை பணவீக்கம் 7 சதவீதகிமதாக உயர்ந்து இருக்கிறது என்று தெரிவித்து இருந்தது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், இதனை சுட்டிக்காட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளதில்,

"பணவீக்கம் என்னுடைய தலையாய கவலை அல்ல என்று சில நாட்களுக்கு முன் நிதி அமைச்சர் அறிவித்தார். அவர் சொன்ன முகூர்த்தமோ என்னவோ, சில்லறைப் பணவீக்கம் 7% என்று உயர்ந்திருக்கிறது. உணவுப் பொருள்களின் பணவீக்கம் 7.62% ஆக உயர்ந்திருக்கிறது. 

இப்பொழுது கூட நிதி அமைச்சர் பணவீக்கத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றால் அவர் சாமானிய மக்களிடமிருந்து மிக விலகி நிற்கிறார் என்ற எண்ணம் உறுதிப்படுகிறது." என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congrass senior leader comment twitter for money inflation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->