ரயில்வே பாலத்தின் அடியில் சிக்கிய கண்டெய்னர் லாரி.! - Seithipunal
Seithipunal


மும்பை ரயில்வே பாலத்தின் அடியில் கண்டெய்னர் லாரி ஒன்று சிக்கிக்கொண்டு கொண்டதால், அந்த வழியாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை கிங்ஸ் சர்க்கிள் ரயில்வே மேம்பாலத்தின் அடியில், டெல்லியிலிருந்து புறப்பட்ட கண்டெய்னர் லாரி ஒன்று சிக்கிக்கொண்டு விபத்துக்குள்ளானது.

டெல்லியிலிருந்து புறப்பட்டதாக கூறப்படும் வந்த கண்டெய்னர் லாரி, இந்த வழியாக முதல்முறை வந்ததாகவும், அதனால் மேம்பாலத்தின் உயரம் குறித்து அறியவில்லை என்றும், இதனால் லாரி சிக்கி கொண்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

பாலத்தின் அடியில் சிக்கி கண்டெய்னர் லாரியை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Container truck stuck under the railway bridge in Mumbai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->