மோடி அரசு 35 லட்சம் கோடி ரூபாயை கொள்ளையடித்துள்ளது - மல்லிகார்ஜூன கார்கே விளாசல்! - Seithipunal
Seithipunal


கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் பாஜகவின் கொள்ளை தொடர்வதாக, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே  குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து மல்லிகார்ஜூனா கார்கே விடுத்துள்ள சமூக வலைதள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "கச்சா எண்ணெய் விலை 32.5% குறைந்த போதும், பாஜகவின் கொள்ளை தொடர்கிறது. 


 

கடந்த 10 ஆண்டுகள் எரிபொருளுக்கு விதிக்கப்படும் வரியின் மூலம் மக்களிடம் இருந்து மோடி அரசு ரூ.35 லட்சம் கோடியை கொள்ளையடித்துள்ளது.

தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் பாஜகவை வீழ்த்தி, மோடியால் உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலை உயர்வை நிராகரிக்க வைக்க வேண்டும்" என்று மல்லிகார்ஜூன கார்கே கேட்டு கொண்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

crude oil Rate BJP Modi Malligarjuna Kharge Congress 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->