டெல்லி டூ வரணாசி : இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!! - Seithipunal
Seithipunal


டெல்லி விமான நிலையத்திலிருந்து வாரணாசி செல்லும் இண்டிகோ விமானத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 நாட்டிலேயே டெல்லி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு செல்ல விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

 இந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தில் இருந்து வாரணாசி செல்லும் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனை அடித்து பயணிகள் அனைவரும் அவசர கால வழி வழியாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

 விமானத்தை தனிமைப்படுத்தி வெடிகுண்டு செயலிழப்பு நிருபனர்கள் சோதனை செய்து வருகின்றனர், வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விமானத்திற்கு விடுகின்றோம் மிரட்டல் வீட்டுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi to Varanasi Bomb threat to Indigo flight


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->