கண்ட வீடியோக்களை பார்த்து, கட்டிய மனைவியை தகாத செயல்களில் ஈடுபடுமாறு வலியுறுத்திய கணவன்! தட்டி தூக்கிய போலீசார்! - Seithipunal
Seithipunal


மனைவியை தகாத செயல்களில் ஈடுபடுமாறு வலியுறுத்திய கணவன் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு:

டெல்லி மாநிலம்: கிழக்கு ரோதாஷ் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர். இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 

அந்த பெண்ணை, அவரது கணவர் ஆபாச படம் பார்க்க சொல்லியும் மேலும் அந்த படங்களில் அணியும் ஆடைகளை போன்று அணிந்து கொண்டு தன் முன் நிற்கும் படியும் வற்புறுத்தியுள்ளார். 

இதே போல் நீண்ட நாட்களாக கணவர், தகாத செயல்களில் ஈடுபடுமாறு வலியுறுத்தியதால்  ஒரு கட்டத்தில் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஆத்திரமடைந்த மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

அந்த புகாரில், தனது கணவன் தன்னை ஆபாச உடை அணிய வற்புறுத்துவதுடன், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி உடல் அளவிலும், மனதளவிலும் துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணின் கணவன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இது குறித்து துணை கமிஷனர் ரோகித் மீனா, வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்து, ஆதாரங்கள் பாதுகாக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband forcing wife pronator husband arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->