இனி இந்திய விமானங்களில் இந்திய இசை ஒலிக்கப்படும் - மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம்..! - Seithipunal
Seithipunal


இந்திய விமானங்களில் இந்திய இசை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த இருபத்தி மூன்றாம் தேதி இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சில் விமான துறைக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தது அந்த கடிதத்தில் இந்திய விமானங்கள் இந்திய இசை ஒலிக்க ஆவண செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தது. 

இதனையடுத்து இந்தியாவில் உள்ள அனைத்து விமானங்களிலும் இந்திய இசை ஒலிக்க ஏற்பாடு செய்வது குறித்து விமான  நிறுவனங்கள் விமான நிலையங்கள் சிலை செய்ய வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

அமெரிக்க விமான நிலையங்களின் அந்நாட்டு இசையான ஜாஸ் இசையும், ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் மொஸாா்ட்  இசையும் செய்யும் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் இயக்கு விமானத்தில் அரபு இசையும் ஒலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian music will be played on Indian flights


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->