படுக்கை அறை சண்டை! இதற்கெல்லாமா தற்கொலை அடக்கொடுமையே! - Seithipunal
Seithipunal


தூங்கும் முன்பு பெட்ஷீட்டுக்காக நடந்த வாக்குவாதித்தல் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு: சாமராஜ் பேட்டை பகுதியில் சகோதரியுடன் பெட்ஷீட்டுக்காக சண்டைபோட்ட தங்கை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சாமராஜ் பேட்டையை சேர்ந்த ஷ்ரவ்யா என்ற இளம்பெண் (19 வயது) தனியார் கல்லூரி ஒன்றில் பிபிஏ 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

சம்பவம் நடந்த கடந்த 18 ஆம் தேதி இரவு தூங்கப் போகும் முன்பு தனது சகோதரியுடன் ஷ்ரவ்யா பெட்ஷீட்டுக்காக சண்டை போட்டுள்ளார்.

பின்னர் மன வருத்தத்துடன் தூங்கச் சென்ற ஷ்ரேயா நேற்று காலை தனது அறையின் கதவை பூட்டிகொண்டு வெகு நேரம் வெளியே வராமல் இருந்தார்.

இதனால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். 

அங்கு ஷ்ரவ்யா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரதி பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnataka bengaluru Sister suicid


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->