ஆந்திரபிரதேசம் : லாரி மோதி 2 குட்டி உட்பட 3 யானைகள் பலி.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் லாரி மோதி 3 யானைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமீப காலமாக வனவிலங்குகள் வாகனங்கள் மோதியும், ரயில்வே தண்டவாளங்களில் சிக்கியும், விண்வெளி தடுப்புகளில் சிக்கியும் உயிரிழந்து வருவது வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது. இதில் பெரும்பாலும் யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகிறது.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் ஜகர்மலா பகுதியில் லாரி மோதி மூன்று யானைகள் உயிரிழந்துள்ளது. அந்த வகையில் சித்தூர் - பலமனேரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது இந்த விபத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 2 குட்டி யானைகள் உட்பட 3 யானைகள் உயிரிழந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lorry accident 3 elephant death in Andhra Pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->