கோர விபத்து நடந்தது இப்படி தான் நடந்திருக்கும்! மனதை நொறுக்கிய விபத்தின் கிராபிக்ஸ் காட்சி! - Seithipunal
Seithipunal


மேற்குவங்க மாநிலத்தில் பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் நேருக்கு மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாடுமுழுவதும் பெரும் பார்ப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில், ரயில் விபத்து எப்படி நடந்திருக்ககூடம் என்ற கிராபிக்ஸ் ரயில் விபத்து காட்சிகள் வெளியாகி உள்ளது.

மேற்குவங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில், நின்று கொண்டிருந்த கஞ்சன் ஜங்கா பயணிகள் ரயில் மீது, சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து நடந்த பகுதியில் மழை பெய்து வருவதால் மீட்பு பணிகள் தொய்வுடன் நடந்து வருவதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

ரயில் பெட்டிகள் தடம் புரண்டதில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், ரயில் விபத்து நடந்த இடத்திற்கு மீட்புக்குழு விரைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில், ரயிலின் கடைசி 3 பெட்டிகள் முற்றிலும் சீர்குலைந்தன. 

இந்தநிலையில், ரயில் விபத்து எப்படி நடந்திருக்ககூடம் என்ற கிராபிக்ஸ் ரயில் விபத்து காட்சிகள் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madhya Pradesh Train Accident Graphics Video


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->