பெரும் கார் விபத்து., எம்.எல்.ஏ மகன் உள்ளிட்ட 7 மருத்துவ மாணவர்கள் பலி.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா : செல்சுரா அருகே பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்த விபத்தில், பாஜக எம்.எல்.ஏ மகன் உள்ளிட்ட 7 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவு மகாராஷ்டிரா மாநிலம் திரோரா சட்டமன்ற தொகுதியின் பாஜக எம்எல்ஏ விஜய் ரஹாங்டேலின் மகன் அவிஷ்கர் ரஹாங்டேல் உட்பட 7 மருத்துவ மாணவர்கள் வார்தாவுக்கு காரில் சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது அவர்களின் கார் கட்டுப்பாட்டை இழந்து, செல்சுரா அருகே பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

நேற்றிரவு 11.30 மணியளவில் செல்சுரா அருகே பாலத்தில் இருந்து கார் விழுந்து விபத்துக்குள்ளானதில்,  பாஜக எம்எல்ஏ விஜய் ரஹாங்டேலின் மகன் அவிஷ்கர் ரஹாங்டேல் உட்பட 7 மாணவர்கள் உயிரிழந்தனர். அவர்கள் (இறந்தவர்கள்)  சென்று கொண்டிருந்தனர்: பிரசாந்த் ஹோல்கர், எஸ்பி வார்தா

செல்சுரா அருகே விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு PMNRF-ல் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணமாகவும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 நோய்வரணமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra 7 medical students died car fell from a bridge


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->