எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 22 முதல் தொடங்கும் என அறிவிப்பு - Seithipunal
Seithipunal


எம்.பி.பி.எஸ்,  பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு வாயிலாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு முடிந்து அதன் முடிவுகளும் வெளியாகிவிட்டது.

இந்நிலையில்  பி.டி.எஸ். மற்றும் எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்பு குறித்த அறிவிப்பிற்காக மாணவர்கள் காத்திருந்த நிலையில் அந்த அறவிப்பு வெளியாகியுள்ளது. 

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு ஜூலை 22 முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ். ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 27, 28-ம் தேதி ஆன்லைனில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும், சேர்க்கை மையங்கள் வாயிலாகவும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MBBS, BDS counseling for the course will start from 22nd July


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->