பசியுடன் கோழிக்கறி ஆர்டர் செய்த நபர்.. பார்சலை பிரித்தபோது காத்திருந்த அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


பொறித்த கோழியை ஆன்லைனில் ஆர்டர் செய்த ஒரு நபருக்கு வெறும் எலும்பு துண்டுகள் மட்டும் வந்தது. 

டேமியன் சாண்டர்ஸ் எனும் நபர் அவருக்கு பசித்ததால் பொரித்த கோழிக்கறியை ஆன்லைனில் ஆர்டர் செய்தார். இதனை தொடர்ந்து, அவரது ஆர்டர் அவருடைய அட்ரசுக்கு டெலிவரி செய்யப்பட்டது.

அந்த பார்சலை வாங்கி பிரித்துப் பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். அதற்கு காரணம் கோழிக்கறி துண்டுகளுக்கு பதிலாக வெறும் எலும்பு எலும்பு துண்டு மட்டும் இருந்தது. அத்துடன் அந்த ஆர்டரில் ஒரு கடிதமும் இருந்துள்ளது. 


அந்த கடிதத்தை ஆர்டர் செய்தவர் பிரித்துப் பார்த்த பொழுது மிகுந்த பசி காரணமாக அதை தான் சாப்பிட்டு விட்டதாக கூறி டெலிவரி பாய் அந்த கடிதத்தை எழுதியுள்ளார். இந்த காட்சிகளை அவர் வீடியோவாக பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Men Cheated By Delivery boy who ordered Chicken online


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->