மிக்ஜம் புயல்: அடுத்த 3 மணி நேரத்தில் கரையைக் கடக்கும்! - Seithipunal
Seithipunal



ஆந்திரா, பாபட்லாவில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிக்ஜம் புயல் கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இன்று ஆந்திரா மாநிலத்தின் கடற்கரையில் நிச்சயம் புயல் கரையை கடக்க உள்ளது. இதனால் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. 

தென்மேற்கு வங்க கடல் பகுதிகள் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டபம் புயலாக வலுப்பெற்று உள்ளது.

இதற்க்கு மிக்ஜம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் திங்கள்கிழமை முற்பகலில் தீவிர புயலாக வலுப்பெற்றது. இன்று முற்பகல் மிக்ஜம் புயல் முழுமையாக கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mikjam Cyclone landfall next 3 hours


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->