பெங்களூருவில் லேசான நில அதிர்வு... டிக்டர் அளவி 3.3 ஆக பதிவு..!
Mild earthquake in Bangalore
பெங்ககூருவில் காலை ஏற்பட்ட லேசான நில அதிர்வால் மக்கள் பீதியடைந்தனர்.
கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் பல மாநில மக்கள் வசித்து வருகின்றனர். பெங்களூர் எப்போழுதும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நகரமாகவே காணப்படும்.
இந்நிலையில், இன்று காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
பெங்களூருவின் வடக்கு திசையில் 66 கிமீ தொலைவிலும் 23 கிமீ ஆழத்திலும் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவாகியுள்ளது. இதனால், அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
English Summary
Mild earthquake in Bangalore