தி.மு.க. நாடாளுமன்றக்குழு தலைவர் யார்? - வெளியானது அதிகாரபூர்வ பட்டியல்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி அபார வெற்றி பெற்று சாதனை படைத்தது. இந்த நிலையில், தி.மு.க. நாடாளுமன்றக்குழு தலைவராக கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

தி.மு.க. நாடாளுமன்றக்குழு தலைவராக கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்களவை குழுத்தலைவராக டி.ஆர்.பாலு நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்களவை குழுத்துறைத்தலைவராக தயாநிதிமாறன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்களவை கொறடாவாக ஆ.ராசா நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநிலங்களைக்குழு தலைவராக திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநிலங்களைக்குழு துணைத்தலைவராக சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநிலங்களவை கொறடாவாக வில்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுக நாடாளுமன்ற பொருளாளராக ஜெகத்ரட்சகன் நியமிக்கப்பட்டுள்ளார்" என்றுத் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin announce dmk parliment leader


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->