ஆந்திராவில் மீண்டும் பதற்றம்! ரவுண்டு கட்டிய NIA அதிகாரிகள்! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பதி, கடப்பா, அனந்தபூர் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் வீடுகள், அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்கள் இயக்கங்களின் தலைவர்கள், மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள் தொடர்பான வழக்குகளி காவல்துறையினருக்கு எதிராக ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.

அதே போன்று செம்மரக்கடைத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஆஜராகி வாதாடிய திருப்பதி வழக்கறிஞர் சைதன்யா வீட்டிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திர மாநில முதல் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NIA officials raid more than 60 places in Andhra Pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->