பாரா ஒலிம்பிக்: இந்தியாவுக்கு முதல் தங்கம்! மொத்தம் எத்தனை பதக்கங்கள் தெரியுமா?! - Seithipunal
Seithipunal


பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் (மாற்று திறனாளிகளுக்கான ஒலிம்பிக் தொடர்) நடைபெற்று வருகின்றது. 

இந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் இன்று இந்தியா சார்பில் போட்டியிட்ட அவனி லெகரா தங்கப்பதக்கம் வேண்டு சாதனை படைத்துள்ளார்.

மேலும், மோனா அகர்வால் வெண்கலம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். பெண்கள் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்.எச்.1 பிரிவில் மோனா அகர்வால் வெண்கலம் பதக்கம் வென்று உள்ளார்.

இதே பெண்கள் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்.எச்.1 பிரிவில் அவனி லெகரா தங்கம் பதக்கம் வென்றுள்ளார்.

பாரா ஒலிம்பிக் போட்டியில் இதுவரை இந்திய அணி ஒரு தங்கம், ஒரு வெண்கலம் என 2 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Paralympic Shooting Avani Lekhara Gold medal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->