புகையிலை பயன்பாட்டை மக்கள் தவிர்க்க வேண்டும்.! கேரள முதல்வர் பினராயி விஜயன்.! - Seithipunal
Seithipunal


புகையிலை பயன்பாட்டை மக்கள் தவிர்க்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி முதல்வர், புகையிலை பயன்பாடு மனித ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல இயற்கைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.

எனவே தொற்று நோயால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளை கருத்தில் கொண்டும், புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களை சுற்றி உள்ளவர்களுக்கும், இயற்கைக்கு தீங்கு விளைவிப்பதால் மக்கள் புகையிலை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். 

மேலும் புகையிலை பயன்படுத்துவதைக் விட்டு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People should avoid tobacco use


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->