குடியரசு தலைவரிடம் 'பத்ம பூஷன்' விருது பெற்ற பிரேமலதா.! - Seithipunal
Seithipunal



டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் இன்று பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற ஜனாதிபதி திரௌபதி முர்மு விருது பெற்றவர்களுக்கு பத்ம விருதுகளை வழங்கினார். 

இந்நிலையில் மறைந்த நடிகரும் தே.மு.தி.க தலைவருமான கேப்டன் விஜயகாந்த்க்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி இன்று நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் விஜயகாந்த் சார்பில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த்திற்கு குடியரசு தலைவர் பத்மபூஷன் விருது வழங்கினார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Premalatha received Padma Bhushan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->