சுதந்திர தின விழா - செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடி ஏற்றினார்.! - Seithipunal
Seithipunal


இன்று இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் இந்திய அரசு சார்பில் டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழா பிரதான விழா ஆகும். 

இந்த விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார். இது அவரது 11-வது சுதந்திர தின உரையாகும். இந்த நிலையில் பிரதமர் மோடி சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி இன்று காலை டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றினார். அதன் பின்னர் அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றி varukiraar. இந்த விழாவில், மத்திய அமைச்சர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prime minister modi national flag hoisting in sengottai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->