பிரதமர் மேடையில் கண்ணீர் விடுவார்... ராகுல் காந்தி பகீர் பேச்சு! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பி ஆன ராகுல் காந்தி நாடு முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். 

இந்நிலையில் இன்று கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசியிருப்பதாவது, அனைவரும் மோடியின் பேச்சை கேட்டிருப்பீர்கள். 

அவர் மிகுந்த அச்சத்தில் உள்ளார். பிரதமர் மோடி மேடையில் கண்ணீர் விடக்கூடும். அக்னிவீர் மூலம் இளைஞர்களிடமிருந்து ராணுவ பணியை பறித்தார். 

22முதல் 25 பேரை கோடீஸ்வரர்களாக மாற்றியுள்ளார். அவர்களுக்கென நாட்டின் வளங்களை கொடுத்துள்ளார் என தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi says PM shed tears on stage


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->